தமிழ்க்கூடல் நிகழ்வுகளின் பட்டியல்
வ.எண் | நிகழ்வு விபரங்கள் | உரையாளர் விபரம் | தலைப்பு | நாள் |
---|---|---|---|---|
1 | தமிழ்க்கூடல்-1 | முனைவர் கு.சேதுராமன் முன்னாள் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | மதுரையின் புனித புவியியல் | 28.11.2018 |
பேராசிரியர் ம.திருமலை முன்னாள் துணைவேந்தர், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், மதுரை | இலக்கியத்தில் உலகப்பார்வை | 28.11.2018 | ||
2 | தமிழ்க்கூடல்-2 | பேராசிரியர் இ.கி.ராமசாமி, யாதவர் கல்லூரி முன்னாள் பேராசிரியர், மதுரை | காலந்தோறும் தமிழ் வாழ்த்து | 7.12.2018 |
பேராசிரியர் கோ.ஜெகநாதன் யாதவர் கல்லூரி முன்னாள் பேராசிரியர், மதுரை | காலந்தோறும் தமிழ் வாழ்த்து | 7.12.2018 | ||
3 | தமிழ்க்கூடல்-3 | பேராசிரியர் மா.பா.குருசாமி செயலர், காந்தி அருங்காட்சியகம், மதுரை | வள்ளுவப் பொருளியல் | 13.12.2018 |
பேராசிரியர் இரா.மோகன் , முன்னாள் பேராசிரியர், மதுரை | மு.வ என்றொரு முன்னேற்ற வரலாறு | 13.12.2018 | ||
4 | தமிழ்க்கூடல்-4 | முனைவர் சோ.கி.கல்யாணி , துறைத்தலைவர், இணைப்பேராசிரியர், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரை | பாவை விழா | 21.12.2018 |
திரு.அ.ஆறுமுகம் , தலைவர், சைவ சித்தாந்த சபை, மதுரை | திருமந்திரம் | 21.12.2018 | ||
5 | தமிழ்க்கூடல்-5 | புலவர் துரை.தில்லான், தமிழாசிரியர் (பணிநிறைவு) திண்டுக்கல் | தமிழில் பிழையின்றி எழுதுதல் | 28.12.2018 |
திரு.க.குயிலன் தமிழாசிரியர் (பணிநிறைவு) திண்டுக்கல் | இன்று நாம் எங்கே செல்கிறோம்? | 28.12.2018 | ||
6 | தமிழ்க்கூடல்-6 | முனைவர் நிர்மலாமோகன் , முன்னாள் பேராசிரியர், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம், மதுரை | இலக்கியமும் அறிவியலும் | 04.01.2019 |
கவிஞர் இரா.இரவி உதவிச் சுற்றுலா அலுவலர்,மதுரை | தமிழ் வளர்ச்சிக்குத் துளிப்பாக்களின் பங்களிப்பு | 04.01.2019 | ||
7 | தமிழ்க்கூடல்-7 | பழ.பாஸ்கர், தமிழாசிரியர், காரைக்குடி | வையை வளர்த்த வண்டமிழ் | 10.01.2019 |
8 | தமிழ்க்கூடல்-8 | முனைவர் சாகுல் ஹமீது, தமிழ்த்துறைத் தலைவர், வக்பு வாரியக்கல்லூரி, மதுரை | சங்கஇலக்கியத்தில் மனித உறவுகள் | 18.01.2019 |
திரு.மு.மகேந்திர பாபு, ஆசிரியர், இளமனூர் | அருந்தமிழுக்கோர் ஒளவை | 18.01.2019 | ||
9 | தமிழ்க்கூடல்-9 | முனைவர்பெ.பழனிராஜன், உதவிப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி, மதுரை | ஆனந்த யாழை மீட்டியவன் | 24.01.2019 |
முனைவர்சி.சரவணஜோதி உதவிப் பேராசிரியர் , தியாகராசர் கல்லூரி,மதுரை | பெண்மொழியும் வெளியும் | 24.01.2019 | ||
10 | தமிழ்க்கூடல் -10 | முனைவர் ஆ.மணிவண்ணன், காவல் உதவி ஆணையர், மதுரை மாநகரம், மதுரை | இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் | 31.01.2019 |
திரு.மை.இராஜா க்ளைமாக்ஸ் தலைவர்,சி.இ.ஓ.ஏ பள்ளிகள், கல்லூரி , மதுரை | இனிக்கும் இலக்கணம் | 31.01.2019 | ||
11 | தமிழ்க்கூடல் -11 | முனைவர் செ.ஞானேசுவரன் உதவிப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, அருப்புக்கோட்டை | அரசு போட்டித் தேர்வுகள் குறித்த இலக்கணம் | 08.02.2019 |
திரு.சி.க.சாமி தமிழறிஞர், தென்காசி | எண்ணமே வாழ்வு | 08.02.2019 | ||
12 | தமிழ்க்கூடல் -12 | முனைவர் கா.மு.சேகர் முன்னாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை | தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் | 15.02.2019 |
13 | தமிழ்க்கூடல் -13 | திரு.சி.செந்தில் குமார் , உதவிப் பேராசிரியர் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,மதுரை | அன்றும் இன்றும் தமிழ் | 21.02.2019 |
திரு.சை.நவ்சாத், செய்தியாளர், மதுரை | தமிழர் பண்பாட்டில் மொழி உணர்வு | 21.02.2019 | ||
14 | தமிழ்க்கூடல் -14 | முனைவர் யாழ் சு.சந்திரா , ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி ,மதுரை | தமிழில் காந்திய இலக்கியம் | 01.03.2019 |
முனைவர் பெரி.கபிலன், உதவிப்பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி, மதுரை | கணினித் தமிழும் சமூக ஊடகங்களும் | 01.03.2019 | ||
15 | தமிழ்க்கூடல் -15 | முனைவர் ஞா.செல்வராக்கு உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி,மதுரை | பெண்மையைப் போற்றுவோம் | 08.03.2019 |
முனைவர் அ.ரோகிணி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் ,ஆர்.வி.எஸ்.குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் | புரட்சிப் பெண்ணே! புறப்படு புயலாய் | 08.03.2019 | ||
16 | தமிழ்க்கூடல் -16 | திருமதி தா.லலிதா தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், சென்னை | இலக்கியத்தில் பாடுபொருள் | 15.03.19 |
17 | தமிழ்க்கூடல் -17 | முனைவர் மரிய ஜோசப் சேவியர், முன்னாள்ஆங்கிலத்துறைத் தலைவர், சரசுவதி நாராயணன்கல்லூரி,மதுரை | தமிழ் மொழியைக் காப்போம் | 22.03.19 |
முனைவர்சா.வினோலியா சாலொமி சந்திரகாந்தம், உதவிப் பேராசிரியர், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி,மதுரை | தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் | 22.03.19 | ||
18 | தமிழ்க்கூடல் -18 | முனைவர் சு.முத்து இலக்குமி, மதிப்புறு முதல்வர், காந்திய சிந்தனைக் கல்லூரி, மதுரை | வள்ளுவரும் மகாத்மாவின் மகா விரதங்களும் | 26.03.19 |
திரு.சுப்பிரமணிய காந்தி, மதுரை | இலக்கியத்தில் வள்ளன்மை | 26.03.19 | ||
19 | தமிழ்க்கூடல் -19 | முனைவர் வீரா.அழகிரிசாமி, தலைவர், காந்தியியல் இராமலிங்கத் தத்துவத் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | வள்ளலாரின் மெய்யியல் | 09.04.19 |
முனைவர் உ.அனார்கலி, முன்னாள் பேராசிரியர், ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி, மதுரை | முக்கூடற்பள்ளும் பெண்களின் மனவுணர்வுகளும் | 09.04.19 | ||
20 | தமிழ்க்கூடல் -20 | முனைவர் ந.முருகேச பாண்டியன், ,இலக்கியத் திறனாய்வாளர், மதுரை | இலக்கிய வாசிப்பு | 16.04.19 |
திரு. குரு.ஜெயச்சந்திரன், இதழியலாளர், மதுரை | தமிழ்மொழியில் அறிவியலும் கணிதமும் | 16.04.19 | ||
21 | தமிழ்க்கூடல் -21 | புலவர் செந்தலை நா.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை, கோயம்புத்தூர் | அழகின் சிரிப்பில் பாரதிதாசன் | 23.04.19 |
22 | தமிழ்க்கூடல் -22 | முனைவர்இராம.இலக்குவன் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், சரசுவதி நாராயணன் கல்லூரி, மதுரை | சிலம்பில் பரல்கள் | 02.05.19 |
முனைவர் சு.இராமர், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், இக்கால இலக்கியத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | திணைப்பண்பாடும் நகரிய உருவாக்கமும் | 02.05.19 | ||
23 | தமிழ்க்கூடல் -23 | முனைவர் கோ.செழியன் முன்னாள் துணை இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை, சென்னை | சங்க இலக்கியத்தில் தொழில்நுட்பம் | 07.05.19 |
திரு.ந.பாண்டுரங்கன் , எழுத்தாளர், மதுரை | எனது படைப்புலகம் | 07.05.19 | ||
24 | தமிழ்க்கூடல் -24 | திரு.பேனா மனோகரன், கவிஞர், மதுரை | பாரதி பாடல்களில் இயற்கை | 14.05.19 |
முனைவர் க.மணிவாசகம் , முதுமுனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை | மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம் | 14.05.19 | ||
25 | தமிழ்க்கூடல் -25 | திரு.வி.ஜீவகுமாரன், எழுத்தாளர், டென்மார்க் | புலம்பெயர் இலக்கியங்கள் | 21.05.19 |
26 | தமிழ்க்கூடல் -26 | திரு. ந.நன்மாறன் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மதுரை | இன்றைய வாழ்வில் பட்டுக்கோட்டையார் | 31.05.19 |
பேராசிரியர்மு.அருணகிரி, முன்னாள் முதல்வர், தியாகராசர் கல்லூரி,மதுரை | பக்தி இலக்கியங்களின் தேவை? | 31.05.19 | ||
27 | தமிழ்க்கூடல் -27 | திரு.கர்ணன், எழுத்தாளர், மதுரை | எனது படைப்புலகம் | 04.06.19 |
திரு.அ.கணேசன், முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | தமிழ் இலக்கியம் சங்க காலம் முதல் தற்காலம் வரை | 04.06.19 | ||
28 | தமிழ்க்கூடல் -28 | பேரா.இரா.இளவரசு, உதவிப்பேராசிரியர், அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி | தொல்காப்பியத்தில் பண்பாட்டுப் பதிவுகள் | 13.06.19 |
29 | தமிழ்க்கூடல் -29 | முனைவர் மு.மணிவேல் முன்னாள் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | இலக்கியத்தில் காட்சியும் கருத்துகளும் | 16.08.19 |
முனைவர் வே.கவிதா உதவிப் பேராசிரியர், யாதவர் மகளிர் கல்லூரி , மதுரை | பக்தி இலக்கியத்தில் காதல் | 16.08.19 | ||
30 | தமிழ்க்கூடல் -30 | முனைவர் வி.திருவள்ளுவன், பேராசிரியர், புல முதன்மையர், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சிதம்பரம் | மொழியியல் ஓர் அறிமுகம் | 22.08.19 |
முனைவர் அரங்க.பாரி பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் | எங்கெங்குக் காணினும் கவிதையடா | 22.08.19 | ||
31 | தமிழ்க்கூடல் -31 | திரு.சோழ.நாகராஜன், துணை ஆசிரியர், செம்மலர் இலக்கிய இதழ், மதுரை | கலைவாணரும் உடுமலையாரும் | 29.08.19 |
32 | தமிழ்க்கூடல் -32 | முனைவர் சரோஜினி புதியவன் , முன்னாள் இணைப்பேராசிரியர், எம்.வி.எம் அரசு மகளிர் கல்லூரி, திண்டுக்கல் | சங்க இலக்கியத்தில் பெண்குரல் | 06.09.19 |
கெ.செல்லத்தாய், இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், எஸ்.பி.கே. கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டை | பக்தி இலக்கியத்தில் பெண்கள் | 06.09.19 | ||
33 | தமிழ்க்கூடல் -33 | முனைவர் வை.சங்கரலிங்கம் உதவித் தலைமையாசிரியர்(ப.நி) மதுரை | கம்பனில் நல்லோர் | 13.09.19 |
முனைவர் பா.சத்யாதேவி உதவிப் பேராசிரியர், தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை | கருத்தியல் ரீதியில் சிற்றிலக்கியச் சமூகம் | 13.09.19 | ||
34 | தமிழ்க்கூடல் -34 | திரு.சேரைப.பாலகிருஷ்ணன் செயலர், திருவள்ளுவர் மன்றம், மதுரை | இலக்கியத்தில் எண்சுவை | 17.09.19 |
முனைவர் பொன்.கதிரேசன் , உதவிப் பேராசிரியர், கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி | இலக்கியமே வாழ்க்கை | 17.09.19 | ||
35 | தமிழ்க்கூடல் -35 | முனைவர் க.சுபாஷினி, தலைவர், தமிழ்மரபு அறக்கட்டளை, ஜெர்மனி | இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் வரலாறும் வாழ்வும் | 24.09.19 |
36 | தமிழ்க்கூடல் -36 | முனைவர் த.தங்கமணி நிறுவனத் தலைவர், திருக்குறள் அறிவியல் நிறுவனம், ஓமான் | ஓமானில் தமிழ்வளர்ச்சிக்குத் தமிழர்களின் பங்களிப்பு | 01.10.19 |
37 | தமிழ்க்கூடல் -37 | முனைவர் சௌந்தர மகாதேவன் , தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி | தற்கால நவீன கவிதைகள் | 09.10.19 |
முனைவர் முத்து சந்தானம், முன்னாள் பேராசிரியர், மதுரை | நாலடியாரில் அணிநலன் | 09.10.19 | ||
38 | தமிழ்க்கூடல் -38 | மரு.வள்ளிக்கண்ணன், நிறுவனர், கனடா தமிழ்ச் சங்கம், கனடா | வடஅமெரிக்காவில் தமிழ் மொழியும் பண்பாடும் | 18.10.19 |
39 | தமிழ்க்கூடல் -39 | கவிஞர் மு.செல்லா , மதுரை | நானும் எனது கவிதைகளும் | 22.10.19 |
திரு.தமிழ்ப்பெரியசாமி, திண்டுக்கல் | உலகைத் திருத்த வந்த உத்தமர் -வள்ளலார் | 22.10.19 | ||
40 | தமிழ்க்கூடல் -40 | முனைவர் பெ.இரவிச்சந்திரன் , பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், நூலகம் (ம) தகவல் அறிவியல்துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சிதம்பரம் | படைப்புகளின் வாழ்விடம் நூலகம் | 29.10.19 |
41 | தமிழ்க்கூடல் -41 | முனைவர் து.ஜானகி , உதவிப்பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை | சொற்பொருள் நோக்கில் வள்ளுவர் கூறும் ஆராய்ச்சி | 05.11.19 |
42 | தமிழ்க்கூடல் -42 | திரு.கு.சாமிதுரை, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை | பன்னாட்டுப் புலவன் பாரதி | 12.11.19 |
திரு.இரா.சந்தான கிருஷ்ணன் , வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்றம், மதுரை | இலக்கியமும் சட்டமும் | 12.11.19 | ||
43 | தமிழ்க்கூடல் -43 | திரு.இல.பழனியப்பன் மனஅழுத்த மேலாண்மைப் பயிற்சியாளர், சிவகங்கை | திருக்குறள்-மனஅழுத்தம் போக்கும் மாமருந்து | 21.11.19 |
திரு.பாரதிசுகுமாரன், தலைவர், தமிழர் கலை இலக்கிய மையம், சென்னை | நானும் எனது கவிதைகளும் | 21.11.19 | ||
44 | தமிழ்க்கூடல் -44 | புலவர் வெற்றியழகன் , சென்னை | தமிழுக்கு வேலி தொல்காப்பியம் | 29.11.19 |
45 | தமிழ்க்கூடல் -45 | சிந்தனைக் கவிஞர் கவிதாசன், இயக்குநர், ரூட்ஸ் நிறுவனங்கள், கோயம்புத்தூார் | இலக்கியத்தில் தன்னம்பிக்கை | 06.12.2019 |
46 | தமிழ்க்கூடல் -46 | முனைவர் க.ச.முத்துப்பாண்டியன், சம்பளக்கணக்கு அலுவலர், கருவூலக்கணக்குத்துறை,மதுரை | திருக்குறளில் நிதி மேலாண்மை | 13.12.2019 |
அ.ரா.தி.நாகராஜன், பொருளாளர், வெற்றித் தமிழர் பேரவை, மதுரை | இலக்கியத்தில் பெண்ணியம் | 13.12.2019 | ||
47 | தமிழ்க்கூடல் -47 | முனைவர் கி.பார்த்திபராசா, தூயநெஞ்சக்கல்லூரி, திருப்பத்தூர் | தற்காலத் தமிழ் நாடகங்கள் | 20.12.2019 |
48 | தமிழ்க்கூடல் -48 | திருமதி.வே.பூங்குழலி பெருமாள், தமிழ் விரிவுரையாளர், புதுச்சேரி | வாரியார் படைப்புகளில் வாழ்வியல் நெறிகள் | 23.12.2019 |
49 | தமிழ்க்கூடல் -49 | வி.ரி.இளங்கோவன், எழுத்தாளர், இலங்கை | ஈழத்து இலக்கிய வளர்ச்சி | 02.01.2020 |
50 | தமிழ்க்கூடல் -50 | கவிஞர் சக்திஜோதி , திண்டுக்கல் | புறநானூறு காட்டும் மானுட நெறிகள் | 09.01.2020 |
51 | தமிழ்க்கூடல் -51 | புலவர் பொ.வேலுச்சாமி நாமக்கல் | ‘செந்தமிழ்’ இதழ் நவீனத் தமிழ் ஆராய்ச்சியின் ஊற்றுக்கண் | 23.01.2020 |
52 | தமிழ்க்கூடல் -52 | பேரா.மோசஸ் மைக்கேல் ஃபாரடே,முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், சென்னை கிறித்துவக் கல்லூரி, சென்னை | சித்தர் பாடல்கள் ஒரு நிகழ்காலப் பார்வை | 31.01.2020 |
53 | தமிழ்க்கூடல் -53 | முனைவர் மு.செந்தில் குமார், உதவிப்பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை | தமிழ் துளிப்பாக்கள் | 04.02.2020 |
54 | தமிழ்க்கூடல் -54 | முனைவர் சு.தங்காமாரி , வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர் | நவீனப் படைப்புகளில் மாய எதார்த்தவாதம் | 11.02.2020 |
55 | தமிழ்க்கூடல் -55 | முனைவர் சோ.கி.கல்யாணி, முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆண்டிப்பட்டி | வாலியின் கவிதைகளில் சமகாலச் சிந்தனைகள் | 18.02.2020 |
56 | தமிழ்க்கூடல் -56 | முனைவர் இ.கி.இராமசாமி , முன்னாள் பேராசிரியர், யாதவர் கல்லூரி, மதுரை | சங்க இலக்கியங்களில் பூ உதிர் காட்சிகள் | 26.02.2020 |
57 | தமிழ்க்கூடல் -57 | முனைவர் ஜெ.நிர்மலாதேவி , இணைப்பேராசிரியர், டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை | சு.சமுத்திரத்தின புதினங்களில் பெண்கள் | 06.03.20 |
58 | தமிழ்க்கூடல் -58 | முனைவர் கா.ஸ்ரீதர், வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர் | இரட்டைக்காப்பியம் -அதிகாரம், அரசியல், அரசு | 11.03.20 |
59 | இணையத் தமிழ்க்கூடல் - (1) | முனைவர் இரா.தனசுபா, உதவிப் பேராசிரியர், சைவபானு சத்திரியக் கல்லூரி, அருப்புக்கோட்டை | தமிழும் கணிதமும் | 29.05.20 |
60 | இணையத் தமிழ்க்கூடல் - (2) | முனைவர் பி.ஆறுமுகம், உதவிப் பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை | தமிழும் தொல்லியலும் | 02.06.20 |
61 | இணையத் தமிழ்க்கூடல் - (3) | முனைவர் சி.சிதம்பரம், உதவிப் பேராசிரியர், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் | தமிழும் தகவல் தொழில்நுட்பமும் | 05.06.20 |
62 | இணையத் தமிழ்க்கூடல் - (4) | முனைவர் சா.ரமேஷ், உதவிப் பேராசிரியர், அரசினர் கலைக்கல்லூரி, தன்னாட்சி, கும்பகோணம் | தமிழும் சைவமும் | 12.06.20 |
63 | இணையத் தமிழ்க்கூடல் - (5) | திருமதி சு.சுபாஷினி, உதவிப் பேராசிரியர்(ம) தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி | தமிழும் மருத்துவமும் | 19.06.20 |
64 | இணையத் தமிழ்க்கூடல் - (6) | முனைவர் எ.சுதாகர், உதவிப்பேராசிரியர், திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, கள்ளக்குறிச்சி | தமிழர் பண்பாட்டில் நடுகல் | 26.06.20 |
65 | இணையத் தமிழ்க்கூடல் - (7) | முனைவர் பெ.சுபாசுசந்திரபோசு, முன்னாள்இணைப்பேராசிரியர், பிசப் ஈபர் கல்லூரி, திருச்சி | தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்வு | 03.07.20 |
66 | இணையத் தமிழ்க்கூடல் - (8) | முனைவர் மு.பாண்டி, முன்னாள் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி | திருக்கோயில்களும் சுற்றுச்சூழலும் | 11.07.20 |
67 | இணையத் தமிழ்க்கூடல் - (9) | கவிஞர் தேவேந்திர பூபதி மதுரை | தமிழ்ச்சூழலில் நவீனக் கவிதைகளின் வாசிப்பு | 18.07.20 |
68 | இணையத் தமிழ்க்கூடல் - (10) | கவிஞர் நா.முத்துநிலவன், புதுக்கோட்டை | இணையத்தில் வளரும் தமிழ் | 25.07.20 |
69 | இணையத் தமிழ்க்கூடல் - (11) | கவிஞர் விஜயகிருஷ்ணன், செய்தி வாசிப்பாளர், பொதிகை தொலைக்காட்சி, சென்னை | கம்பனில் மருத்துவம் | 01.08.20 |
70 | இணையத் தமிழ்க்கூடல் - (12) | முனைவர் ம.தேவகி, தமிழ்த்துறைத் தலைவர், நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி | பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள் | 08.08.20 |
71 | இணையத் தமிழ்க்கூடல் - (13) | முனைவர் மீனாசுந்தர், அ.ப.ஆ.கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி | முத்தொள்ளாயிரம் காட்டும் தமிழர் வாழ்வியல் | 15.08.20 |
72 | இணையத் தமிழ்க்கூடல் - (14) | முனைவர் ஹரிபாலன் பெருமாள்சாமி, ஆராய்ச்சிப் பேராசிரியர், உயிர்தொழில்நுட்பத்துறை, கியோங்ஹி பல்கலைக்கழகம், தென்கொரியா | தமிழ்-கொரிய மொழித்தொடர்பு | 17.08.20 |
73 | இணையத் தமிழ்க்கூடல் - (15) | முனைவர் ரா.விமலன், விரிவுரையாளர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கைலைக்கழகம், சிங்கப்பூர் | சிங்கப்பூரில் தமிழர் பண்பாடு | 28.08.20 |
74 | இணையத் தமிழ்க்கூடல் - (16) | தமிழ் மைந்தன் ஜான் ரிச்சர்டு, கவிஞர், அயர்லாந்து | இணையத் தமிழ் -ஒரு வரலாற்றுப் பார்வையும் நமது கடமைகளும் | 04.09.20 |
75 | இணையத் தமிழ்க்கூடல் - (17) | முனைவர் சுபதினி ரமேஸ், தமிழ்த்துறைத் தலைவர், ஜாப்னா பல்கலைக்கழகம், இலங்கை | அகராதிகளும் இலங்கைத் தமிழ்ச்சொற்களும் | 09.09.2020 |
76 | இணையத் தமிழ்க்கூடல் - (18) | முனைவர்ஆ. முகம்மது முகைதீன் சமூகஆர்வலர், துபாய் | அமீரகத்தில் தமிழர்கள் | 18.09.2020 |
77 | இணையத் தமிழ்க்கூடல் - (19) | திருமதி ராமலட்சுமி கார்த்திகேயன் , ஓமன் | ஓமனில் தமிழர் வாழ்வியல் | 26.09.20 |
78 | இணையத் தமிழ்க்கூடல் - (20) | திரு.வவுனியூர் இரா.உதயணன், இலண்டன் | இங்கிலாந்தில் தமிழ் இலக்கியமும் நுண்கலைகளும் | 03.10.20 |
79 | இணையத் தமிழ்க்கூடல் - (21) | திரு.சரவணன் நடராசா , நார்வே | இலங்கையின் முதல் தமிழ் நூல் | 09.10.20 |
80 | இணையத் தமிழ்க்கூடல் - (22) | க.மலர்வாணி ஜெயராஜ், ஆசிரியர், புதுவைத் தமிழ்க் கற்பித்தல், பிரான்சு | கவிஞரேறு வாணிதாசன் கவிதைகள் ஒரு பார்வை | 19.10.20 |
81 | இணையத் தமிழ்க்கூடல் - (23) | நாகை கா.சுகுமாறன், இயக்குநர், வள்ளுவர் அறக்கட்டளை, ஆசுதிரேலியத் தமிழ்க் கலாசாலை, மெல்பேர்ன் | ஆசுதிரேலியாவின் ஆதிகுடிமக்களும் நம்பிக்கைகளும் | 28.10.20 |
82 | இணையத் தமிழ்க்கூடல் - (24) | முனைவர் சி.சித்ரா, விரிவுரையாளர், சிட்டி பல்கலைக்கழகம், ஹாங்காங் | ஹாங்காங்கில் தமிழர் வாழ்வியல் | 05.11.20 |
83 | தமிழ்க்கூடல் -59 | முனைவர் மு.அருணகிரி, முன்னாள் முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை | திருக்குறளும் திருவள்ளுவமாலையும் | 22.12.20 |
84 | முனைவர் கோ.ரேவதி சுப்புலெட்சுமி, துணைமுதல்வர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை | புதுநெறி காட்டிய புலவன் பாரதி | 22.12.20 | |
85 | தமிழ்க்கூடல் -60 | முனைவர் யாழ் சு.சந்திரா, இணைப்பேராசிரியர், ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி , மதுரை | காரைக்கால் அம்மையாரும் இந்தியப் பெண்கவிஞர்களும் | 20.01. 21 |
86 | திரு. சு.முத்தையா , உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | தமிழரின் மரபுவழி மருத்துவம் | 20.01. 21 | |
87 | இணையத் தமிழ்க்கூடல் - (25) | மருத்துவர் ஜெயபாலன் வள்ளியப்பன்,கவிஞர், ஆன்மீக இலக்கியப் பேச்சாளர், மலேசியா | காலத்தை வென்ற கண்ணதாசன் | 08.04.21 |
88 | இணையத் தமிழ்க்கூடல் - (26) | சந்திரகௌரி சிவபாலன், எழுத்தாளர், கவிஞர், தமிழ் வான் அவை அமைப்பாளர், ஜெர்மனி | ஜெர்மானிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கைமுறையும் | 22.04.21 |
89 | இணையத் தமிழ்க்கூடல் - (27) | பாலசுந்தரம் இளையதம்பி , தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலை கனடா வளாகம், கனடா | பதிற்றுப்பத்து கூறும் வரலாற்றுச் செய்திகள் | 17.06.2021 |
90 | இணையத் தமிழ்க்கூடல் - (28) | முனைவர் ந.தமிழ்மொழி, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | இந்திரவிழா-மீள்பார்வை | 25.06.2021 |
91 | இணையத் தமிழ்க்கூடல் - (29) | திருமதி எலிசபெத் அமுல்ராஜ், பொதுச்செயலாளர், பிரான்சு தமிழ்ச் சங்கம், பிரான்சு | சிலம்பில் கானல்வரி | 02.07.2021 |
92 | தமிழ்க்கூடல் - 61 | பேராசிரியர் மு.பாண்டி, முன்னாள்தமிழ்த்துறைத்தலைவர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி | சங்க இலக்கியத்தில் நாட்டுப்புறக்கூறுகள் | 25.03.2022 |
93 | முனைவர் மு.கற்பகம், உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | குறிஞ்சிப்பாட்டின் இலக்கியநயம் | 25.03.2022 | |
94 | தமிழ்க்கூடல் - 62 | முனைவர் இரா.சிங்கராஜா, உதவிப் பேராசிரியர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை | புறநானூற்றுப் புலவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் | 29.04.2022 |
95 | முனைவர் சீ.சரவணஜோதி, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | நட்பு விழுமியமாக்கலும் வள்ளுவரும் | 29.04.2022 | |
96 | தமிழ்க்கூடல் - 63 | மருத்துவர் ஒளவை மெய்கண்டான், மதுரை | நற்றிணையில் மாந்தர்கள் | 05.05.2022 |
97 | தமிழ்க்கூடல் - 64 | முனைவர் மு.செல்வக்குமார், உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் | 18.10.2022 |
98 | தமிழ்க்கூடல் - 65 | முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள், தட்சிண சீரடி பீடம், மதுரை | வான் கலந்த மாணிக்கவாசகம் | 28.10.2022 |
99 | தமிழ்க்கூடல் - 66 | முனைவர் சே.கரும்பாயிரம் இளநிலை ஆராய்ச்சி அலுவலர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை | இலக்கியமும் திணைசார் அறிவும் | 01.11.2022 |
100 | தமிழ்க்கூடல் - 67 | முனைவர் தி.பரிமளா, தமிழ்த்துறைத்தலைவர் (ம) உதவிப்பேராசிரியர், மன்னர் கல்லூரி, மதுரை | நீதி இலக்கியங்களும் சமூகமும் | 11.11.2022 |
101 | தமிழ்க்கூடல் - 68 | முனைவர் ந.தமிழ்மொழி, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | மணிமேகலையின் காதலும் துறவும் | 17.11.2022 |
102 | தமிழ்க்கூடல் - 69 | முனைவர் பெ.பழனிராஜன், இணைப்பேராசிரியர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி, மதுரை | சங்ககால மருதநில வாழ்வியல்- ஓர் ஆய்வு | 24.11.2022 |
103 | தமிழ்க்கூடல் - 70 | ஸ்ரீமதி சுபாஷினி பிரணவன், பட்டதாரி ஆசிரியர், கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு. அமைப்பாளர், தேஜஸ்வராலயா கலைக்கூடம், கொழும்பு | ஈழத்து நாட்டார் இசை அன்றும் இன்றும் | 07.12.2022 |
104 | தமிழ்க்கூடல் - 71 | திரு.சு.தீனதயாளன், கனடா | இளங்கோவடிகளின் இசைத்திறன் | 07.12.2022 |
105 | தமிழ்க்கூடல் - 72 | கயல்விழி இராஜசேகரன், ஆசுதிரேலியா | ஆசுதிரேலியாவில் தமிழ்க் கற்றலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும் | 14.12.2022 |
106 | தமிழ்க்கூடல் - 73 | முனைவர் நா.இளங்கோவன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலைக்கல்லூரி, மேலூர் | குடிமக்கள் காப்பியத்தில் குறிப்புமுரணும் ஊழ்வினையும் | 21.12.2022 |
107 | தமிழ்க்கூடல் - 74 | முனைவர் சு.கணேஷ், அருளானந்தர் கல்லூரி, மதுரை | சிறுபாணாற்றுப்படையில் இசை | 28.12.2022 |
108 | தமிழ்க்கூடல் - 75 | திரு.லாரன்சு அண்ணாதுரை தலைவர் மற்றும் இயக்குநர், ஆசுதிரேலியத் தமிழ்க் கலைகள் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி மையம், ஆசுதிரேலியா | ஆசுதிரேலியத் தமிழ்க் கற்றலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும் | 04.01.2023 |
109 | தமிழ்க்கூடல் - 76 | முனைவர் அ.மோகனா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | நீலகேசி காலமும் கருத்தும் | 11.01.2023 |
110 | தமிழ்க்கூடல் - 77 | முனைவர் கா.சாகுல்ஹமீது, மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், வக்பு வாரியக்கல்லூரி, மதுரை | குறவஞ்சி இலக்கியம் -அமைப்பும் உள்ளடக்கமும் | 19.01.2023 |
111 | தமிழ்க்கூடல் - 78 | முனைவர் உ.அனார்கலி, மேனாள் இணைப்பேராசிரியர், ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி, தூத்துக்குடி | அம்பையின் சிறுகதைகளில் மன உணர்வுகள் | 25.01.2023 |
112 | தமிழ்க்கூடல் - 79 | திருமதி தீபா நாகராணி , எழுத்தாளர், பேச்சாளர், மதுரை | இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகளின் போக்கும் வளர்ச்சியும் | 01.02.2023 |
113 | தமிழ்க்கூடல் - 80 | முனைவர் ப.திருஞானசம்பந்தம், உதவிப்பேராசிரியர், மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி, மதுரை | சூளாமணியின் இலக்கியச் சுவை | 08.02.2023 |
114 | தமிழ்க்கூடல் - 81 | திருமதி ச.ஜெகதீஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர் | குறுந்தொகை- மனிதவாழ்வும் இயற்கைப் பின்புலமும் | 15.02.2023 |
115 | முனைவர் க.பசும்பொன், மேனாள் தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர், மதுரை | மலேசியத் தமிழ் | 15.02.2023 | |
116 | தமிழ்க்கூடல் - 82 | பேராசிரியர் அருணன், பேச்சாளர், மதுரை | மதுரைக்காஞ்சியும் மாமதுரையும் | 24.02.2023 |
117 | தமிழ்க்கூடல் - 83 | அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், திருப்பூர் தமிழ் இலக்கியச் சங்கம், திருப்பூர் | தமிழில் தூது இலக்கியங்கள் | 27.02.2023 |
118 | தமிழ்க்கூடல் - 84 | பேராசிரியர் இ.கி.ராமசாமி, மேனாள் தலைவர், தமிழ் உயராய்வு மையம், யாதவர் கல்லூரி, மதுரை | தமிழ்த்தாய் வாழ்த்து வரலாறு | 06.03.2023 |
119 | தமிழ்க்கூடல் - 85 | முனைவர் ம.எழில் பரமகுரு, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | திருவாசகம் என்னும் தேன் | 16.03.2023 |
120 | தமிழ்க்கூடல் - 86 | முனைவர் மோ.தமிழ்மாறன், மேனாள் பேராசிரியர், பெரியார் பல்கலைக் கழகம், சேலம். | இலக்கிய இன்பம் | 21.03.2023 |
121 | தமிழ்க்கூடல் - 87 | முனைவர் மா.முரளி, உதவிப் பேராசிரியர், காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி | முதுமொழிக் காஞ்சி கூறும் அறநெறிகள் | 21.03.2023 |
122 | தமிழ்க்கூடல்-88s | முனைவர் வீ.ரேணுகாதேவி, தகைசால் பேராசிரியர், புலத்தலைவர், மொழியியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | நாட்டுப்புற இலக்கியங்கள் | 18.04.2023 |
123 | தமிழ்க்கூடல்-89 | முனைவர் கி.சிவா, உதவிப்பேராசிரியர், காந்தி கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் | மலைபடுகடாமில் எடுத்துரைப்பியல் பாங்கு | 18.04.2023 |
124 | தமிழ்க்கூடல் - 90 | முனைவர் மா.சோமசுந்தரம், மேனாள் முதல்வர், மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி, திருமங்கலம் | திணைமயக்கம் | 25.04.2023 |
125 | தமிழ்க்கூடல் - 91 | முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | ஆண்டாள் பாசுரங்களில் அழகியல் | 12.05.2023 |
126 | தமிழ்க்கூடல் - 92 | திரு.சோ.தர்மன், எழுத்தாளர், கோவில்பட்டி | இலக்கியமும் படைப்பாற்றலும் | 09.08.2023 |
127 | தமிழ்க்கூடல் - 93 | முனைவர் கூடல்தாரிக், தமிழாசிரியர், இலாஹி உயர்நிலைப் பள்ளி, தேனி | புறநானூற்றில் நீர்மேலாண்மை | 16.08.2023 |
128 | தமிழ்க்கூடல் - 94 | முனைவர் மு.முத்துவேலு, மேனாள் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை | தமிழ் இலக்கியங்கள் கூறும் சட்டநெறிகள் | 21.08.2023 |
129 | தமிழ்க்கூடல் – 95 | திரு.நெ.இரா.சந்திரன், செயலாளர், முத்தமிழ்ப் பாசறை அறக்கட்டளை, பொன்னமராவதி | திருமுருகாற்றுப்படையில் பண்பாட்டு விழுமியங்கள் | 30.08.2023 |
130 | தமிழ்க்கூடல் – 96 | கவிஞர் மனுஷி, பேராசிரியர், விழுப்புரம் புதுச்சேரி | மானுடம் வெல்லும் | 07.09.2023 |
131 | தமிழ்க்கூடல் – 97 | திரு. மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர், மதுரை | பேரறிஞர் அண்ணாவின் செந்நா | 15.09.2023 |
132 | தமிழ்க்கூடல் – 98 | திரு.அ.நெடுஞ்செழியன், தலைவர், மதுரை வழக்கறிஞர் சங்கம், மதுரை | சிலப்பதிகார வழக்குரை காதையில் இலக்கியநயம் | 21.09.2023 |
133 | தமிழ்க்கூடல் – 99 திரு.கர்ணன் அவர்களின்-‘இவர்கள் இல்லாத நாம்’ கட்டுரை நூல்வெளியீடு | முனைவர் மீ.மருதுபாண்டியன், காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், மதுரை | கல்வெட்டுகளில் இலக்கியத் தாக்கம் | 27.09.2023 |
134 | தமிழ்க்கூடல் – 100 | திருமதி ப.தேவி அறிவுசெல்வம், தாவர மருந்தியல்துறை தலைவர், தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி, பெரம்பலூர். | மதுரை நடுகற்கள் | 05.10.2023 |
135 | தமிழ்க்கூடல் – 101 | ஞா.பாலாஜி, பேராசிரியர், கட்டட நிர்மாணக்கலை, தியாகராசா பொறியியல் கல்லூரி, மதுரை | சங்கத் தமிழர் நாகரிகத்தில் நீர்மேலாண்மை | 12.10.2023 |
136 | தமிழ்க்கூடல் – 102 கவிஞர் பிரசன்னா ஸ்ரீநிஷ் அவர்களின் ‘மீட்படு’ கவிதை நூல் வெளியீடு | திரு. விஜயகிருஷ்ணன், சமூகப்பணித் தொண்டர், செய்தி/ நிகழ்ச்சித் தொகுப்பாளர், பொதிகைத் தமிழ் தொலைக்காட்சி, சென்னை | ஊடகங்களில் தமிழ்மொழிப் பயன்பாடு | 19.10.2023 |
137 | தமிழ்க்கூடல் – 103 | திருமதி சங்கரேஸ்வரி ஆறுமுகம், இலக்கியப்பேச்சாளர், சங்கரன் கோவில் | கேடில் விழுச்செல்வம் | 26.10.2023 |
138 | தமிழ்க்கூடல் – 104 | திரு.சு.சந்திரகுமார், முதுநிலை ஆராய்ச்சியாளர், நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை | தமிழர் வரலாற்றுத் தொன்மங்களும் நிகழ்த்துகை வெளிப்பாடுகளும் | 02.11.2023 |
139 | தமிழ்க்கூடல் – 105 | முனைவர் கு.ஷி.கோமதி, முதல்வர், மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரி, மதுரை | நாவுக்கரசரின் நாவன்மை | 09.11.2023 |
140 | தமிழ்க்கூடல் – 106 | முனைவர் மெய்.சித்ரா, தலைவர், தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஹாங்காங் | எட்டுத்தொகையில் கூலங்கள் | 17.11.2023 |
141 | தமிழ்க்கூடல் – 107 | முனைவர் உ.அலிபாவா, பேராசிரியர் மற்றும் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி | ஒளவையாரும் அதியமானும் | 23.11.2023 |
142 | தமிழ்க்கூடல் – 108 | முனைவர் சீ.முத்துலெட்சுமி, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை | வாக்குக்கு அருணகிரி வாழ்க்கைக்கு திருப்புகழ் | 30.11.2023 |
143 | தமிழ்க்கூடல் – 109 | திரு.நாறும்பூநாதன், எழுத்தாளர், திருநெல்வேலி | சிறார் இலக்கியம் இன்று | 07.12.2023 |
144 | தமிழ்க்கூடல் – 110 | சேரை ப.பாலகிருஷ்ணன், செயலர், கண்ணதாசன் பேரவை, திருநெல்வேலி | பாரதியின் பாஞ்சாலி சபதம் | 14.12.2023 |
145 | தமிழ்க்கூடல் – 111 | கவிஞர் ஜீவி (எ) ஜி.வெங்கட்ராமன், தமிழ்ச் செம்மல் விருதாளர், அறந்தாங்கி | கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இலக்கியநயம் | 28.12.2023 |
146 | தமிழ்க்கூடல் – 112 | திருநந்தகுமார், ஆசிரியர், தமிழ்க்கல்வி நிலையம், ஆசுதிரேலியா | ஆஸ்திரேலியாவில் சமூகமொழிக் கல்வியும் தமிழ்மெழிக்கல்வியும் | 06.01.2024 |
147 | தமிழ்க்கூடல் – 113 | கலைமாமணி தி.அமிர்தகணேசன், புதுச்சேரி | திக்குகளின் கவிதைகள் தீந்தமிழில் | 11.01.2024 |
148 | தமிழ்க்கூடல் – 114 | புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவனர், வையைத் தமிழ்ச் சங்கம், தேனி | தொல்லியல் சுவடுகளும் சங்கப்பாடல்களும் | 11.01.2024 |
149 | தமிழ்க்கூடல் – 115 | முனைவர் சே.பத்மினிபாலா, கவிஞர், பேச்சாளர், உலகத் தமிழராய்ச்சியாளர், பெரியகுளம் | சங்க இலக்கியத்தில் தமிழர் வாணிபம் | 23.01.2024 |
150 | தமிழ்க்கூடல் – 116 | திரு.சித்தார்த் பாண்டியன், நிறுவனர்-தலைவர், தமிழ் மதுரை அறக்கட்டளை, மதுரை | குறுந்தொகையில் மெய்ப்பாடுகள் | 23.01.2024 |
151 | தமிழ்க்கூடல் – 117 | நாகரத்தினம் கிருஷ்ணா, பிரான்சு | எனது நாவல்களில் பெண்விடுதலை | 31.01.2024 |
152 | தமிழ்க்கூடல் – 118 புல்வை செல்வமீனாள் அவர்களின் ‘தலைதீபாவளி’ குறுநாவல் வெளியீடு | முனைவர் இரா.பொன்னி, உதவிப்பேராசிரியர், பாத்திமா கல்லூரி, மதுரை | மதுரையின் தமிழ் ஆளுமைகள் | 08.02.2024 |
153 | தமிழ்க்கூடல் – 119 | கவிஞர் பா.மகாலட்சுமி, த.மு.எ.க.சங்கம், மாநில பெண் படைப்பாக்கக் குழு, மதுரை | சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்ணெழுத்து | 12.02.2024 |
154 | தமிழ்க்கூடல் – 120 | முனைவர் ப.சிவராஜி, தமிழ்த்துறைத் தலைவர், இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி | தமிழே நீ ஒரு பூக்காடு | 21.02.2024 |
155 | தமிழ்க்கூடல் – 121 | முனைவர் சண்முக திருக்குமரன், தலைவர், மதுரை இலக்கியப் பேரவை, மதுரை | நானாற்பது காட்டும் வாழ்வியல் விழுமியங்கள் | 29.02.2024 |
156 | தமிழ்க்கூடல் – 122 | முனைவர் ஜெயந்தி கார்த்திக், எழுத்தாளர், கௌரவ விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி, அரியலூர் | இலக்கியத்தில் கற்றல் எனப்படுவது | 06.03.2024 |
157 | தமிழ்க்கூடல் – 123 | முனைவர் சரசுவதி இராமநாதன், மேனாள் பேராசிரியர், சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி, பள்ளத்தூர் | கவிச்சக்கரவர்த்தியும் கவியரசரும் | 14.03.2024 |
158 | தமிழ்க்கூடல் – 124 | திரு.ச.தமிழ்ச்செல்வன், ஆசிரியர், செம்மலர் இலக்கிய இதழ், சிவகாசி | தமிழ்ச் சிறுகதைகளின் வளமும் வனப்பும் | 21.03.2024 |
159 | தமிழ்க்கூடல் – 125 | பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், முன்னாள் துணை முதல்வர், பாத்திமா கல்லூரி, மதுரை | கம்பன் அடிச்சுவட்டில் கண்ணதாசன் | 25.07.2024 |
160 | தமிழ்க்கூடல் – 126 | முனைவர் த.காந்திமதி, உதவிப்பேராசிரியர், மதுரைக்கல்லூரி,மதுரை | ஒளவையாரின் தனிப்பாடல்கள் | 01.08.2024 |
161 | தமிழ்க்கூடல் – 127 | முனைவர் கா.கண்ணதாசன், தமிழ்த்துறைத் தலைவர், பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமங்கலம் | நவீன கவிதைகளில் அகமன வெளிப்பாடுகள் | 08.08.2024 |
162 | தமிழ்க்கூடல் – 128 கவிஞர் அபிநாத் அவர்களின் ‘மறையும் கதிரவனின் கடைசி நிழல்’ –கவிதை நூல் வெளியீடு | கவிஞர் மு.செல்லா, மாவட்டத்தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரை | தமிழ்- உலகுக்கு அளித்த உயிரிநேயம் | 14.08.2024 |
163 | தமிழ்க்கூடல் – 129 | நெல்லை சு.முத்து, முன்னாள் இந்திய விண்வெளி விஞ்ஞானி, திருவனந்தபுரம் | தமிழில் அறிவியல் | 22.08.2024 |
164 | தமிழ்க்கூடல் – 130 | முனைவர் ப.அன்பரசி, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை | தமிழ்ப் புனைகதைகளில் பேரிடர் மேலாண்மைகள் | 29.08.2024 |
165 | தமிழ்க்கூடல் – 131 | முனைவர் பா.பொன்னி, இணைப்பேராசிரியர் (ம) துறைத்தலைவர், தி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி | சங்க இலக்கியங்களில் கற்பும் கைம்மையும் | 05.09.2024 |
166 | தமிழ்க்கூடல் – 132 | கவிதா ராஜமுனீஸ், எழுத்தாளர், ஒருங்கிணைப்பாளர், சுவடுகள் அமைப்பு, மதுரை | பாரதியின் பெண்விடுதலை | 12.09.2024 |
167 | தமிழ்க்கூடல் – 133 | புனிதா பாண்டிராஜ், பட்டிமன்றப் பேச்சாளர், அருப்புக்கோட்டை | சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நில மக்களின் வாழ்வியல் | 19.09.2024 |
168 | தமிழ்க்கூடல் – 134 | முனைவர் உமாபாரதி, பாரதியார் பெயர்த்தி, சென்னை | சிறுபாணாற்றுப்படையில் உளவியல் | 26.09.2024 |
169 | தமிழ்க்கூடல் – 135 | பேராசிரியர் தலிஞ்சன் முருகையா, தெற்காசியத் துறை, சோர்போன் பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்சு | பிரான்சு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்பித்தல் | 03.10.2024 |
170 | தமிழ்க்கூடல் – 136 | திரு.கி.பாலசுப்பிரமணியன், முதுகலைத் தமிழாசிரியர், சேதுபதி மேனிலைப்பள்ளி, மதுரை | சங்க இலக்கியத்தில் கல்வி | 10.10.2024 |
171 | தமிழ்க்கூடல் – 137 | முனைவர் கா.சரசுவதி ஐயப்பன், முன்னாள் இணைப்பேராசிரியர், பாத்திமா கல்லூரி, மதுரை | கபிலர் பாடிய களவுமணம் | 17.10.2024 |
172 | தமிழ்க்கூடல் – 138 | கவிஞர் தி.இராஜபிரபா, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு, மதுரை | காலத்தைக் காட்டும் கண்ணாடி- இலக்கியங்கள் | 24.10.2024 |
173 | தமிழ்க்கூடல் – 139 | திரு.மு.பி.வி.ஜெயசிங் (எ) வெற்றிச்சிங்கம், முன்னாள் தலைமை ஆசிரியர், மதுரை | பாவேந்தரின் அழகின் சிரிப்பில் இலக்கியநயம் | 29.10.2024 |
174 | தமிழ்க்கூடல் – 140 | தமிழ்மாமணி கு.ஜமால் முகம்மது, ஈரோடு | சேதுகவி ஜவாதுப் புலவரின் கொடுமளூர் முருகன் பதிகம் | 09.11.2024 |
175 | தமிழ்க்கூடல் – 141 | முதுமுனைவர் மு.ஐயப்பன் மற்றும் முனைவர் சே.பார்த்தசாரதி, கிராமியப் பெண்கள் கும்மியாட்டப் பயிற்றுநர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், விளாத்திகுளம் | சமகால நிகழ்த்துக் கலைகளில் கிராமியப் பெண்கள் கும்மி- நேரடி அனுபவப் பகிர்வு | 14.11.2024 |
176 | தமிழ்க்கூடல் – 142 | திரு.அ.அனீஸ் - நாடகம், திரு.கோபிநாத் – சிறுகதை, திரு.சுடலைமணி - கவிதை | சிங்கப்பூர் மாணவர்களுக்கான சிறப்புத் தமிழ்க்கூடல்- இலக்கியப் பயிற்சி- கவிதை, சிறுகதை, நாடகம் | 22.11.2024 |
177 | தமிழ்க்கூடல் – 143 | திருக்கோஷ்டியூர் கா.மணிகண்டன், மனிதவள மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர் , மதுரை | உலகின் திறவுகோல்-133 | 28.11.2024 |
178 | தமிழ்க்கூடல் – 144 | முத்தாலங்குறிச்சி காமராசு, தொல்லியல் ஆர்வலர்,எழுத்தாளர், தூத்துக்குடி மாவட்டம் | இடைச்சங்கச் சுவடுகள் நிறைந்த தாமிரபரணிக் கரை | 05.12.2024 |
179 | தமிழ்க்கூடல் – 145 | முனைவர் பொ.ராஜா, உதவிப் பேராசிரியர், மதுரைக் கல்லூரி, மதுரை | மதுரையின் அச்சு வரலாறு | 12.12.2024 |
180 | தமிழ்க்கூடல் – 146 | முனைவர் யாழ்.சு.சந்திரா, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, மதுரை | நூற்றாண்டுக் கவிஞர் தமிழ்ஒளி | 26.12.2024 |
181 | தமிழ்க்கூடல் – 147 | முனைவர் செ.ஆரோக்கியராஜ், இணைப்பேராசிரியர், உயிரி தொழில்நுட்பத்துறை, சேஜோங் பல்கலைக்கழகம், தென்கொரியா | பண்டைய கொரியா, தமிழக உறவுகள்- தொல்லியல், இலக்கிய ஒப்பீட்டாய்வு | 02.01.2025 |
182 | தமிழ்க்கூடல் – 148 | முனைவர் பி.ஆறுமுகம், உதவிப்பேராசிரியர், செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி, மதுரை | அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரகவிக் கல்வெட்டும் சிவபுராணக்கூறுகளும் | 09.01.2025 |
183 | தமிழ்க்கூடல் – 149 | முனைவர் ஞா.சந்திரன், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், மதுரை | சிற்பியும் நாமே சிற்பமும் நாமே | 23.01.2025 |
184 | தமிழ்க்கூடல் – 150 | முனைவர் கு.ஞானசம்பந்தன், முன்னாள் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, பட்டிமன்ற நடுவர், மதுரை | நாலும் இரண்டும் | 31.01.2025 |