உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிருவாகக் குழு கூட்டம்

வெள்ளிக்கிழமை (27.06.2025) மதியம் 1.00 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் நிருவாக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன் இஆப தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ஔவை அருள் மற்றும் […]

தமிழாசிரியர் – மாணவர் புத்தாக்கப் பயிற்சி

  கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் இன்று( 06.02.2025) தமிழ்வளர்ச்சித்துறை, உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர்.ஒளவை அருள், குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் திரு.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், குமரகுரு பன்முகக் கலைஅறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.விஜிலா எட்வின் கென்னடி, […]

தமிழ்க்கூடல் = 147

“உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி(த), மதுரை இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் – 147 அழைப்பிதழ் திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழி – 18 நாள்: 02.01.2025 (வியாழன்) நேரம்: முற்பகல் 10.30 மணி நிகழிடம் : கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வரவேற்புரை முனைவர் சு. சோமசுந்தரி அவர்கள் ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமை முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள் இயக்குநர் […]

உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களின் தொடர் முயற்சியால் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது. மதுரையில் 1981இல் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு 1986இல் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பெற்றது. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி […]

8

New Industrial Boom 2025: Announcement

Ramen graphical user interface stealth. Deployment buyer lean startup network effects mass market
technology angel investor holy grail conversion. Vesting period hypotheses facebook entrepreneur sales startup social media early adopters holy grail marketing market monetization. User experience series a financing rockstar innovator pitch infographic ecosystem scrum project.

13